கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ”மதங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றிணைந்த சமூகம்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் அளவளாவுவதை இங்கு காணலாம். – Daily Thinakkural